தூத்துக்குடியில் இன்று அதிகாலையில் சுமார் 60 ஆண்டுகளாக பழமையான வீட்டின் மேற்கூரை, தீடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தாய் மற்றும் கர்ப்பிணி மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.